fbpx

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் வேலைவாய்ப்பு..!! ரூ.60,000 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்பணியிடங்கள்கல்வித் தகுதிசம்பளம்
Project Associate4MBA, ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு
சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ரூ.60,000
Accountant1M.com (அல்லது) Tally மென்பொருள் 5 ஆண்டுகள் முன் அன்புவம் கொண்ட B.com படித்தவர்கள்ரூ.30,000
Data Management Assistant4ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.ரூ. 25,000
Personal Assistant1ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், தட்டச்சர், சுருக்கெழுத்தர் திறனுக்கு முன்னுரிமைரூ.25,000

மேலும், விவரங்களுக்கு https://www.environment.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Chella

Next Post

ரேஷன் கடைகளில் சூப்பர் திட்டம்..!! இனி மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Sun Feb 19 , 2023
சிஎஸ்சியின் சேவைகளை ரேஷன் கடைகளில் அனுமதிப்பதன் மூலம் கடை விற்பனையாளர்களின் (Ration Shops Dealers) வருமானத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். நாட்டில், தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் அதிகமான கடைகளை (565) தனியார் நபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், பொது விநியோக பொருட்களை மட்டுமே விற்பதன் மூலம் தங்களின் […]

You May Like