fbpx

கிசான் கிரெடிட் கார்டு..!! குறைந்த வட்டி..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப்பொறுப்பு குழுவின் உறுப்பினர் ஆகிய சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

KCC திட்டத்துக்கான தகுதி அளவுகோல்களில் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகைதாரர் விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப் பொறுப்புக் குழுவில் உறுப்பினராக இருப்பது அவசியம் ஆகும். கிசான் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த வட்டி விகிதங்கள், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பங்கள், காப்பீட்டு கவரேஜ், சேமிப்புக் கணக்கு, ஸ்மார்ட் கார்டு மற்றும் டெபிட்கார்டு மீதான கவர்ச்சிகரமான வட்டி விகிதம் உள்ளிட்ட நன்மைகள் அடங்கும்.

Chella

Next Post

அடேங்கப்பா.! பிக்பாஸ் அசீமுக்கு இவ்ளோ அழகான மனைவியா.?! முன்னாள் மனைவி புகைப்படம் வைரல்.!

Thu Jan 26 , 2023
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வுக்கு பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன. ஆனாலும், போட்டியில் ஜெயித்ததற்காக தனக்கு கிடைத்த 50 லட்சத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வாக்களித்தபடியே 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு கொடுக்க அவர் முன் வந்துள்ளார். கடந்த 2018 சையத் சோயா என்ற பெண்ணை அசீம் காதலித்து […]

You May Like