fbpx

’இனி சிலிண்டரை இப்படி புக் செய்யுங்க’..!! ரூ.1000 CashBack கிடைக்கும்..!! சூப்பர் அறிவிப்பு..!!

Paytm மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில், பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, Paytm செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

’இனி சிலிண்டரை இப்படி புக் செய்யுங்க’..!! ரூ.1000 CashBack கிடைக்கும்..!! சூப்பர் அறிவிப்பு..!!

பேடிஎம் (Paytm) நிறுவனம் தங்களது செயலியின் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கேஷ் பேக் (CashBack) ஆஃபர் வழங்குகிறது. இந்த சலுகையை பெற பேடிஎம் அப்ளிகேஷனில் GAS1000 அல்லது FREEGAS கூப்பன்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஜிகா வைரஸ் எப்படி பரவும்..? இதன் அறிகுறிகள் என்ன?

Wed Dec 14 , 2022
நேற்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த நவம்பர் மாதம் புனேவில் 67 வயது நபருக்கு ஜிகா வைரஸ் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தார். கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள‌து. முதன்முதலில் 1947ம் ஆண்டு உகாண்டாவில் ஜிகா […]

You May Like