fbpx

மாதம் ரூ.75,000 சம்பளம்..!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாதம் ரூ.75,000 சம்பளம்..!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம்Airports Authority of India (AAI)
பணியின் பெயர்Consultant
பணியிடங்கள்1
விண்ணப்பிக்க கடைசி தேதி12.12.2022
விண்ணப்பிக்கும் முறைEmail

கல்வித் தகுதி:

E-7/E-6 level அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து chqrectt@aai.aero என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.12.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1KnhTIwhbeYcQ9q4Am3qoPIp3S6HiRWjB/view என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Chella

Next Post

வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் பணம் பறிபோகும் அபாயம்..!! மக்களே உடனே இதை பண்ணுங்க..!!

Wed Nov 30 , 2022
தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். அதில், உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் ஏடிஎம் கார்டுக்கான தேவை குறைவுதான். மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்துவிடுகிறோம். ஆனால், ரொக்கப் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அவசியம். ஏடிஎம் கார்டு (ATM Card) சில நேரங்களில் ஏடிஎம் கார்டு நம்மிடம் இருந்து திருடப்படலாம் […]

You May Like