fbpx

ரூ.85,570 சம்பளம்..!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.85,570 சம்பளம்..!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: Security Printing & Minting Corporation of India Ltd

பணியின் பெயர்: Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level

காலியிடங்கள்: Engraver – 2 / Junior Office Assistant – 1

வயது வரம்பு: 18 இல் இருந்து 28 வயது வரை இருக்க வேண்டும்.

பணிக்கான கல்வித்தகுதி:

* Engraver பணிக்காக Fine Arts பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* Junior Office Assistant பணிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு.

சம்பள விவரங்கள்:

Engraver – ரூ. 23,910/- முதல் ரூ.85,570/- வரை

Junior Office Assistant – ரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

* Junior Office Assistant பணிக்குத் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

* Engraver பணிக்கு எழுதித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனின் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://igmmumbai.spmcil.com/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 04.12.2022.

விண்ணப்பிக்க கட்டணம்: ஆன்லைனின் விண்ணப்பிக்க UR/OBC/EWS – ரூ.600, SC/ST/PWD – ரூ.200

Chella

Next Post

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்..!! மாதம் ரூ.48,700 வரை சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Mon Nov 7 , 2022
சென்னை ராயப்பேட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… (1). பணி: கணினி இயக்குபவர் – 1 சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை கல்வித்தகுதி: Diploma in computer science முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய […]
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்..!! மாதம் ரூ.48,700 வரை சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

You May Like