fbpx

ரூ.2.80 லட்சம் வரை சம்பளம்..!! மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் இரும்பு தாது உற்பத்தி செய்யும் நிறுவனமான குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட் (Kudremukh Iron Ore Company) ஸ்டீல் அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முறையைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

ரூ.2.80 லட்சம் வரை சம்பளம்..!! மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

பணியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Cheif General Manager1ரூ.1,20,000-2,80,00055 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
General Manager(Finance)1ரூ.1,20,000-2,80,00053 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
General Manager(Commericial)1ரூ.1,20,000-2,80,00053 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Deputy General Manager(Finance)1ரூ.1,20,000-2,80,00051 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Asst.General Manager(Electrical)2ரூ.1,00,000-2,60,00048 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Asst.General Manager(Minning)1ரூ.1,00,000-2,60,00048 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்
Senior Manager(Training & Safety)2ரூ.90,000-2,40,00045 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Senior Manager(Commercial)1ரூ.90,000-2,40,00045 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Medical Superintendent1ரூ.90,000-2,40,00045 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Duputy Manager(Geology)1ரூ.60,000-1,80,00035 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Deputy Manager(Structural)1ரூ.60,000-1,80,00035 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Assistant Manager(Survey)1ரூ.50,000-1,60,00030 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

காலிப்பணியிடங்களுக்கு https://www.kioclltd.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- Demand draft மூலம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், தேவையான சான்றிதழ் மற்றும் கட்டணம் செலுத்திய ரசீதுடன் இணைத்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள்21.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்03.12.2022
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய நாள்09.12.2022

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager(HR), HR department, KIOCL Limited, Koramangala 2nd Block, Sarjapur a Road, Bengaluru – 560 034

Chella

Next Post

ஒரே நாடு, ஒரே தொகுப்பு, ஒரே கட்டணம்...! 2023 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு...!

Sat Nov 26 , 2022
இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், நாட்டில் இயற்கை எரிவாயு சந்தையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்  அதன் மூன்று விதிமுறைகளான இயற்கை எரிவாயு குழாய் கட்டணம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தங்கள், 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும், ஒருங்கிணைந்த கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.  ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துவது […]

You May Like