fbpx

மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணிடுங்க..!!

ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணிடுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம்: இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI)

பணிகள்: CSC Executive

பணியிடம்: டெல்லி

காலிப்பணியிடங்கள்: 10

பணிக்கான தகுதிகள்:

* Institute of Company Secretaries of India-வில் உறுப்பினராக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

* Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றிருப்பவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: மாதம் ரூ.33,000 முதல் ரூ.40,000 வரை

வயது வரம்பு: 01.12.2022 தேதியின் படி அதிகபட்சமாக 31 இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 09.01.2023

Chella

Next Post

BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

Thu Dec 29 , 2022
தற்போது பரவி வரும் ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் ‘BF.7’ என்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் இந்த புதிய வகை கொரோனா தொடர்பான அச்சம் மேலோங்கி இருப்பதால் மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]

You May Like