ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியின் முழு விவரங்கள்:
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர்: சாலை ஆய்வாளர்
காலிப்பணியிடங்கள்: 761
சம்பள விவரம்: ரூ.19,500 முதல் 71,900 வரை
வயது வரம்பு:
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Civil Draughtsmenship பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Civil Engineering பிரிவில் டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apply.tnpscexams.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11.02.2023
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 07.05.2023