fbpx

எஸ்பிஐ வங்கியின் சூப்பர் சேமிப்புத் திட்டம்..!! மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் பணத் தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக பல வங்கிகள், சிறந்த சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட் திட்டம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த திட்டமானது மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில், இந்த பண்டில் மொத்த சொத்தானது 778.69 கோடி மதிப்பாக உள்ளது. அதற்கு சில காரணம் இருக்கின்றன. அதாவது சற்று அதிக சந்தை அபாயங்கள் உடைய திட்டமாக இது இருந்தாலும் இதில் நீண்ட காலமாக முதலீடு செய்தால் நல்ல பென்ஷன் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 500 ஆகும். அதே போல இந்த பண்டிற்கான லாகின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், இது ஒரு ஆண்டுக்கு சராசரியாக 22.44 சதவீதம் வருட வருமானத்தை கொடுக்கும். மேலும், இதில் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sun May 28 , 2023
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்காக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியத்தோடு ஆள்துறை கிணறு அமைப்பதற்கான நீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. […]

You May Like