fbpx

சென்னை பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை பல்கலைக்கழகத்தில் கிண்டி வளாகத்தில் வழங்கப்படுகிற B.Sc. (Blended) Program [Biology] துறையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்: கௌரவ விரிவுரையாளர்

சம்பளம்: ரூ.20,000

கல்வித்தகுதி:

Life Sciences / Biological Sciences / Zoology / Biology பாடத்தில் முதுகலைப்பட்டத்துடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்களைக் கல்வி சான்றிதழ், கற்பித்தல் அனுபவம், வெளியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களின் சுய விவரங்கள் கொண்டப்படிவம் மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Professor & Head
Department of Theoretical Physics
Co-ordinator, B.Sc. (blended) program
University of Madras
Guindy Campus,
Chennai 600 025
Phone: 9566245138

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.12.2022

Chella

Next Post

தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! ரூ.71,900 வரை சம்பளம்..!! உடனே இதை செய்யுங்க..!!

Tue Dec 20 , 2022
சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: வாகன ஓட்டுநர் சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை காலியிடங்கள்: 3 இன சுழற்சி முறை: ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பொதுப் போட்டி தகுதி: * 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் * வாகன ஓட்டுநர் உரிமம் புதுபிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும் […]

You May Like