இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர்:
Mining Mate
Blaster
WED ‘B’
காலிப்பணியிடங்கள்:
Mining Mate, Blaster, WED ‘B’ ஆகிய பதவிகளுக்கு 54 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.18,080 முதல் ரூ.45,400 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கான வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி:
டிகிரி, டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்துத்தேர்வு
- டிரேடு தேர்வு
- உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.01.2023
மேலும், விவரங்களுக்கு www.hindustancopper.com என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பார்வையிடவும்.