fbpx

சூப்பர் நியூஸ்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். மேலும், இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது.

சூப்பர் நியூஸ்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்நிலையில், மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (டிசம்பர் 1) முதல் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலாக வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். கோவந்தி மும்பையில் வடகிழக்கு புறநகர் பகுதியில் உள்ள வங்கிகள் அனைத்தும் இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளும் மூடப்பட்டிருக்கும். மேலும், இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கி கிளை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கி கிளை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

போதையில் தள்ளாடிய இளம்பெண்..!! காதலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரேபிடோ ஊழியர்..!!

Wed Nov 30 , 2022
ரேபிடோ ஊழியரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது குடித்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததால் இங்கேயே தங்கும்படி தோழி கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை கேட்காமல் ரேபிடோவில் வீட்டிற்குச் செல்ல புக் செய்துள்ளார். இதையடுத்து, தான் புக் செய்த வாகனத்தில் ஏறி குறிப்பிட்ட […]
போதையில் தள்ளாடிய இளம்பெண்..!! காதலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ரேபிடோ ஊழியர்..!!

You May Like