fbpx

பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலை..!!

கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Case Worker1ரூ.15,000/-

கல்வித்தகுதி:

சமூகப்பணி அல்லது ஆலோசனை உளவியல் போன்றவற்றில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய: https://cdn.s3waas.gov.in/

அனுப்ப வேண்டிய முகவரி:

The District Social Welfare Officer, District Social Welfare Office, Old Collectorate Building, Ground Floor,Coimbatore – 641018.

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 15.12.2022 மாலை 5 மணி வரை

Chella

Next Post

அரசு மருத்துவமனையில் வேலை..!! தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்..!!

Sun Dec 11 , 2022
ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சமையலர் 9 சலவையாளர் 1 வயது வரம்பு: SC, SCA பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது, MBC, BC பிரிவினருக்கு அதிகபட்சம் 34 வயது, பொதுப் பிரிவினருக்கு 32 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: தமிழ் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க […]

You May Like