fbpx

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் Aircraft Technician (Maintenance & Overhaul Shops) Aircraft and Engines (B-1), Avionics (Electrical/ Instrumental/ Radio) (B-2), Technician (Skilled) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள்: 371

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது பொது/ ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 35 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 38 ஆகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 40 ஆகவும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,000

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணவ பிரிவினருக்கு ரூ.500

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Skill Test/Trade Test/Technical Assessment & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aiesl.in/Careers மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.03.2023

Chella

Next Post

சென்னையில் 3, 4-ம் தேதி எம்எஸ்எம்இ கனெக்ட் 2023 நிகழ்ச்சி நடைபெற்றும்...!

Thu Mar 2 , 2023
குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் அரசுக் கொள்முதல் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தவும் “எம்எஸ்எம்இ கனெக்ட் 2023” நிகழ்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது சென்னை கிண்டியில் உள்ள திரு வி க தொழிற்பேட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வியாபாரா மேம்பாட்டு திட்ட நிகழ்வு மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 2 நாள் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட தொழில்கள் […]

You May Like