fbpx

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம், சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் குறு மற்றும் சிறு தொழில் துறையில் கீழ் செயல்படுகிறது. இந்த துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் விவரங்கள்…

பதவியின் பெயர்சம்பளம்பணியிடம்
திட்ட இணையாளர்ரூ.25,000-50,00013

அந்தந்த துறை சார்ந்த பதவிக்கான பிரிவுகள்…

பதவியிடம்எண்ணிக்கை
Project Associate – Fablabs – Tech Assistant3
Project Associate – Investment Initiatives2
Project Associate – Incubation & Acceleration1
Project Associate – Regional Startup Hub3
Project Associate – Community Initiatives1
Project Associate – Project Management Unit3

பணிக்கான பொறுப்புகள்:

இந்த பணிக்குக் கண்டிப்பாகத் தொழில் தொடங்குதல் (Start up) பற்றிய தெளிவு தேவை. குழுவை வழிநடத்தும் திறன் தேவை. தொழிற்சாலைகள், நவீனத் தொழில்நுட்ப துறைபற்றி அறிவு மற்றும் அதனின் கருவிகள் பயன்பாடு குறித்த தெளிவு தேவை. தொழில் தொடங்குதல் பற்றிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தத் திறன் வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதாவது பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களின் சுய விவரப்பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்குத் தொழில்நுட்ப சுற்று மற்றும் HR நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வத்தளத்தில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்திற்கு எந்தவித கட்டண கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://forms.zohopublic.in/startuptn

Chella

Next Post

ஷாக் நியூஸ்...! சிமெண்ட் விலை மூட்டை ஒன்றிற்கு 15 ரூபாய் வரை உயர்த்த திட்டம்...! நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு...!

Wed Dec 7 , 2022
இந்த மாதம் நாடு முழுவதும் சிமெண்ட் 10 முதல் 15 ரூபாய் வரை மூட்டை ஒன்றிற்கு விலையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் சிமெண்டின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஒரு மூட்டைக்கு ரூ.16 வீதம் உயர்ந்துள்ளதாக எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, நவம்பரில் ஒரு பைக்கு 6 முதல் 7 ரூபாய் வரை விலை […]

You May Like