fbpx

சூப்பரோ சூப்பர்..!! மத்திய அரசு நிறுவனத்தில் 405 காலியிடங்கள்..!! உடனே அப்ளை செய்வது எப்படி..?

மத்திய அரசின் பொது நிறுவனமான என்.சி.எல். நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பரோ சூப்பர்..!! மத்திய அரசு நிறுவனத்தில் 405 காலியிடங்கள்..!! உடனே அப்ளை செய்வது எப்படி..?

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Mining Sirdar T&S374ரூ.31,852/-
Surveyor T&S31ரூ.34,391/-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு வயது 18இல் இருந்து 30ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Mining Sirdar in Techinical & Supervisory Grade C பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar சான்றிதழ், கேஸ் டேஸ்டிங் மற்றும் முதல் உதவி சான்றிதழ் தேவை அல்லது மைனிங் டிப்ளமோ/டிகிரி ஒவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Surveyor in Technical & Supervisory Grade B பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Surveyor சான்றிதழ் அல்லது Mining/Mine Surveying Engineering டிகிரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் என்.சி.எல். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1180/- செலுத்த வேண்டும். SC/ST/PwBD/ESM பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://cdn.digialm.com/EForms/

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22/12/202

Chella

Next Post

ஜாக்பாட் அறிவிப்பு..!! SBI வங்கியில் வேலை..!! ரூ.27 லட்சம் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Dec 13 , 2022
எஸ்.பி.ஐ. வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது பணி வகை Deputy Manager (Database Administrator) 6 35 MMGS-II Deputy Manager (Infrastructure Engineer) 2 35 MMGS-II Deputy Manager (Java Developer) 5 35 MMGS-II Deputy Manager (WAS Administrator) 3 35 […]

You May Like