fbpx

ஃபிக்சட் டெபாசிட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை..!! இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!!

நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே, நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஃபிக்சட் டெபாசிட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை..!! இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!!

வங்கிகளின் வட்டி விகிதம்..!!

HDFC

வட்டி – 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.75%

ICICI

வட்டி – 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.50%

State Bank of India

வட்டி – 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.25%

IDBI Bank

வட்டி – 3.00% முதல் 6.25%

மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.00%

Kotak Mahindra Bank

வட்டி – 3.75% முதல் 6.80%
மூத்த குடிமக்கள் – 3.25% முதல் 7.50%

RBL Bank

வட்டி – 3.25% முதல் 7.55%
மூத்த குடிமக்கள் – 3.75% முதல் 8.05%

Karur Vysya Bank

வட்டி – 4.00% முதல் 7.25%

மூத்த குடிமக்கள் – 5.90% முதல் 7.65%

Punjab National Bank

வட்டி – 3.50% முதல் 7.25%
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 7.75%

Canara Bank

வட்டி – 3.25% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.25% முதல் 7.50%

Axis Bank

வட்டி – 3.50% முதல் 7.00%

மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.75%

Bank of Baroda

வட்டி – 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.25%

IDFC First Bank

வட்டி – 3.50% முதல் 7.50%
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 8.00%

Chella

Next Post

சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8% அதிகரிப்பு....! மத்திய அரசு தகவல்...!

Mon Jan 2 , 2023
2022 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி.அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டி க்கும், 31,094 கோடி மாநில ஜிஎஸ்டிக்கும் வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. டிசம்பர் 2022 இல் வழக்கமான […]

You May Like