மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரம்…
நிறுவனம் : LIC of India
மொத்த பணியிடங்கள் : 100
பணி : Insurance Advisor
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 – 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.