fbpx

ஒரே வாரத்தில் தொப்பை குறைய வேண்டுமா..? அப்படினா இதை தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள்..!!

நம்மில் பலர் தொப்பையை கரைக்க பல விஷயங்களை முயற்சி செய்திருப்போம். ஆனால், என்ன செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. ஒரு இன்சாவது தொப்பை குறையாதா? என கவலைப்படுபவராக இருந்தால், உங்களுக்கான ஒரு அருமையான பானம் பற்றி நாங்கள் கூறுகிறோம். பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஜூஸ் ஒன்றினை கேரட், ப்ரோக்கோலி பயன்படுத்தி எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ப்ரக்கோலி – 2.

கேரட் – 3.

எலுமிச்சை பழம் – 1.

பீட்ரூட் – 1.

முள்ளங்கி – 2.

வெள்ளரி – 1.

உப்பு, மிளகு – தேவையான அளவு.

செய்முறை :

* முதலில் ப்ரோக்கோலி, பீட்ரூட், முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை நன்கு கழுவி தோலை நீக்கி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

* தற்போது, மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து அதில் முதலில் முள்ளங்கி மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* இதையடுத்து, நறுக்கிய ப்ரகோலி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். அதில், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* இறுதியாக இதில் எலுமிச்சை சாறு போதுமான அளவு சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்தால் ப்ரக்கோலி – கேரட் ஜூஸ் ரெடி.

* இந்த ஜூஸை பருகும் போது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கவும். தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எப்பேர்பட்ட தொப்பையாக இருந்தாலும் ஒரே வாரத்தில் கரைந்து விடும்.

* காய்கறிகளை சுத்தம் செய்து, பின் நறுக்கும் போது, வெள்ளரிக்காயின் தோல் நீக்காமல் நறுக்குவது நல்லது. வெள்ளரி தோலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

Chella

Next Post

காதலுக்கு எதிர்ப்பு..!! மனமுடைந்த மாணவன் தற்கொலை..!! துக்கத்தில் காதலியும் தூக்கிட்டு தற்கொலை..!!

Tue May 16 , 2023
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். 17 வயதான இவர் தற்போது பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில், அதே பள்ளியில் பயிலும் பாவானி (17) என்ற மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவனின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வீரபத்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த காதலி பவானியும் தன் வீட்டின் […]

You May Like