தனியார் கார் உற்பத்தி நிறுவனமான Ford நிறுவனம், வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வேலைக்கான முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் முழு விவரம்…
நிறுவனம்: Ford
பணியின் பெயர்: Software Engineer
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்குச் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
தேவைப்படும் திறன்கள்:
Relational Database – MsSQL and Oracle Non-Relational Database – Mongo and PostgreSQL • Java frameworks – Spring Boot, Spring, Struts, JPA • Web Services: GraphQL, REST, SOAP • Front End: Angular JS, JSF, JSP, JavaScript, HTML • Build Scripts: Gradle, Groovy, ANT • Server: WAS, Tomcat, WebLogic, JBoss • Version manager: Git, AccuRev, PVCS • Development Tools: IntelliJ, RSA, Eclipse, Jenkins • Methodologies: Agile, Spiral Model, Waterfall model.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதார்கள் Ford நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.