டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! சம்பளம் ரூ.2 லட்சமாம்..!!

சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்: சுற்றுலா அலுவலார்

காலியிடங்கள்: 3

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,05,700

வயது வரம்பு:

* இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

* SC, SC (A), ST, MBC/DC, BC (OBCM), BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

கல்வித்தகுதி:

Travel and Tourism பாடத்தில் முதுகலைப் பட்டம்/Tourism பாடத்தை ஒரு பாடமாகக் கொண்ட ஏதேனும் முதுகலைப் பட்டம்/முதுகலைப் பட்டம் மற்றும் M.Phil(Tourism)/முதுகலைப் பட்டம் மற்றும் Tourism டிப்ளமோ மற்றும் Computer on Office Automation சான்றிதழ் பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23.02.2023

எழுத்துத் தேர்வு நாட்கள்: 10.06.2023 – 11.06.2023

CHELLA

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..? முழு விவரம் உள்ளே..!!

Sat Jan 28 , 2023
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான கணினி வழித் தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. அவற்றில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் […]
ஆசிரியர் தகுதித் தேர்வு..!! ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..? முழு விவரம் உள்ளே..!!

You May Like