சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது..
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.45க்கு விற்பனையாகிறது.. தக்காளி என்பது சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருள் என்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம் இதோ :
பெங்களூர் தக்காளி 1 கிலோ 45.00
பீன்ஸ் (பீன்ஸ்) 1 கிலோ 80.00
பீட்ரூட் (பீட்ரூட்) 1 கிலோ 45.00
பாகற்காய் (பாவக்காய்) 1 கிலோ 60.00
சுரைக்காய் (சுரைக்காய்) 1 கிலோ 20.00
பிரிஞ்சி (கத்திரிக்காய்) 1 கிலோ 40.00
அகன்ற பீன்ஸ் (அவரக்காய்) 1 கிலோ 45.00
முட்டைக்கோஸ் (முட்டைகோஸ்) 1 கிலோ 25.00
குடமிளகாய் (குடமிளகாய்) 1 கிலோ 55.00
கேரட் (கேரட்) 1 கிலோ 50.00
காலிஃபிளவர் (காலிபிளவர்) 1 துண்டு 45.00
சாயோட் (சௌ சௌ) 1 கிலோ 35.00
கொலோகாசியா (செப்பங்கிழங்கு) 1 கிலோ 50.00
கொத்தமல்லி இலைகள் (கொத்தமல்லி) 1 கொத்து 20.00
வெள்ளரிக்காய் (வெள்ளரிக்காய்) 1 கிலோ 30.00
முருங்கைக்காய் (முருங்கைக்காய்) 1 கிலோ 60.00
இஞ்சி (இஞ்சி) 1 கிலோ 240.00
பச்சை மிளகாய் (பச்சை மிளகாய்) 1 கிலோ 40.00
வாழைக்காய் 10.00
நூக்கல் 1 கிலோ 25.00
(வெண்டக்காய்) 1 கிலோ 35.00
புதினா 1 கட்டு 10.00
வெங்காயம் 1 கிலோ 25.00
சின்ன வெங்காயம் 1 கிலோ 70.00
வாழைப்பூ (வாழைப்பூ) 1 கிலோ 25.00
வாழைத்தண்டு 1 துண்டு 10.00
உருளைக்கிழங்கு 1 கிலோ 20.00
பூசணிக்காய் 1 கிலோ 20.00
முள்ளங்கி 1 கிலோ 30.00
முருங்கைப்பூ (பீர்க்கங்கை) 1 கிலோ 20.00
கோவக்காய் 1 கிலோ 25.00
புடலங்காய் 1 கிலோ 25.00
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1 கிலோ 25.00
மரவள்ளிக்கிழங்கு (கிழங்கு 1 கிலோ 30.00
கருணை கிழங்கு 1 கிலோ 75.00