லண்டன்: பக்கவாட்டில் உரசிய விமானங்கள்! சேதமடைந்த இறக்கைகள்!

ஹீத்ரூ விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்டன. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹீத்ரு விமான நிலையம். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த விமான நிலையத்தில் 3 வது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் நேற்று பயணிகளை இறக்கி விட்டது.

அப்போது அதே ரன்வேயின் 121 பயணிகளை ஏற்றி தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை பகுதி அட்லாண்டிக் போயிங் ரக விமானத்தை பக்கவாட்டில் உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Post

பூமி இன்னும் சில வருடங்களில் வீனஸ் போல் ஆகிவிடும்!… உயிரற்ற, வெப்பமான எரியும் நரகமாக மாறிவிடும்!… ஆய்வில் அதிர்ச்சி!

Sun Apr 7 , 2024
Earth: சில ஆண்டுகளில் பூமி உயிரற்ற, வெப்பமான மற்றும் எரியும் நரகம் போன்ற கிரகமாக மாறும் என்றும் இதற்கு பசுமை இல்ல வாயு காரணம் என்றும் சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில், விஞ்ஞானிகள் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் விளைவைப் பற்றி ஒரு உருவகப்படுத்துதலை ஆய்வு செய்துள்ளனர். இதில் இந்த கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளது. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் பூமியும் வீனஸைப் […]

You May Like