மெகா வாய்ப்பு… இந்திய ரயில்வேயில் 5696 காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Assistant Loco Pilot பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 5696 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளமோ, IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.19,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பிப்ரவரி 20-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://wp-content/uploads/2024/01/RRB-ALP-Notification-2024-PDF.pdf

Vignesh

Next Post

முஸ்லிம்களும் ராமர் கோயிலுக்கு போலாமா.? மாற்று மதத்தினர் ராமர் கோவில் செல்ல அனுமதி இருக்கிறதா.?

Tue Jan 23 , 2024
நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா துறையினர் விளையாட்டு வீரர்கள் மற்றும் மத […]

You May Like