TATA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்…! உடனே விண்ணப்பிக்கவும் …

டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Associate Engineer – I பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, Diploma கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

1991 ஆண்டு முதல் 2005 ஆண்டிற்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://drive.google.com/file/d/1ap0Lcb14Knj0lOomEu0g20doj_TijrL8/view?usp=sharing

Vignesh

Next Post

“ சாவர்க்கரை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்..” நிதின்கட்கரி ஆவேசம்..

Wed Apr 5 , 2023
சாவர்க்கரைப் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடந்த சாவர்க்கர் கௌரவ யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, சில தவறான புரிதல்களால் தான் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் ராகுல்காந்தி தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் […]

You May Like