B.E முடித்த நபர்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பம் தொடக்கம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.


இந்த Quality Engineer – Supplier Quality Assurance பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Engineering கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6450e4ecdeecc

Vignesh

Next Post

என்னது தமிழக ரேஷன் கடைகளில் இனிமேல் இது கிடையாதா……? வெளியான அதிர்ச்சி செய்தி…..!

Tue Jun 27 , 2023
நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் பருத்திப்பதுக்கலை தடுக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் கொள்முதல் நாட்டில் குறைந்திருப்பதால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை […]
VBK RATIONSHOP MVEDHAN

You May Like