காலையிலேயே சோகம்.. கேட் இடிந்து விழந்ததில் 2 சிறுமிகள் உடல் நசுங்கி பலி..! சிவகாசியில் அதிர்ச்சி..!

sivakasi

சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் கமலிகா, ரிஷிகா என்ற சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேட் இடிந்து விழுந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்..


4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையின் சிறுமிகளின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. ப

இந்த விபத்தில் உயிரிழந்தது பெண் காவலரின் மகளும், அவரது உறவினர் மகளும் என்பது தெரியவந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது..

Read More : Breaking : ஒரே நாளில் ரூ.20,000 விலை உயர்வு.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்..! பேரதிர்ச்சியில் பொதுமக்கள்..!

RUPA

Next Post

1 லிட்டருக்கு 29.9 கி.மீ மைலேஜ்..! மணிக்கு 216 கி.மீ வேகம்..! வியக்க வைக்கும் டாடாவின் புதிய கார்கள்..!

Sat Dec 27 , 2025
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களின் பெட்ரோல் வகைகளை அறிமுகப்படுத்தி இந்திய வாகனத் துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு எஸ்யூவி-களும் இப்போது புதிய 1.5 லிட்டர் ஹைபீரியன் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரவுள்ளன. சுவாரஸ்யமாக, இதே எஞ்சின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியரா மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நிரூபிக்க, நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்கு […]
Tata 1 1

You May Like