வெளியான யுஜிசி – நெட் தேர்வு முடிவுகள்…! எந்த இணையதளத்தில் சென்று பார்ப்பது…?

யுஜிசி – நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

யுஜிசி நெட் தேர்வு 2022 இன் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளைப் பெற நீண்ட காலமாக காத்திருந்தனர், இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.


யுஜிசி நெட் முடிவுகள் வெளியானது குறித்து அதன் தலைவர் ட்விட்டரில், “யுஜிசி-நெட் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் தங்களது முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- nta.ac.in சென்று பார்க்கலாம்.

Vignesh

Next Post

ஓய்வூதியம் பெறும் நபர்களே... இனி உயிரோடு இருக்கும் போதே இதை செய்யலாம்...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

Sun Nov 6 , 2022
தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ செய்யப்பட்டு, ஓய்வூதியர்‌ இறக்கும்‌ நேர்வில்‌ அவர்தம்‌ துணைவருக்கோ அல்லது அவரது துணைவர்‌ உயிரோடு […]
tn govt56 1614058461

You May Like