RailTel Corporation of India Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : RailTel Corporation of India Limited (RailTel)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 48
பணியிடம் : இந்தியா
பணியின் பெயர் : Assistant Manager/ Technical, Deputy Manager/ Technical (Network/IP) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு : SC/ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், PwBD (பொது/ EWS) – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள், PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.600-ம், மற்ற பிரிவினர் ரூ.1,200-ம் செலுத்த வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Online Examination
* Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2025
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் www.railtel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://www.railtel.in/images/careers/FINAL%20VACANCY%20NOTICE-48%20POSTS.pdf