தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 21 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
பொன்னேரி (தனி)
திருப்பெரும்புதூர் (தனி)
சோளிங்கர்
உதகை
ஈரோடு கிழக்கு
அறந்தாங்கி
கடலூர்
மயிலாடுதுறை
காரைக்குடி
சிவகாசி
திருவாடானை
திருவைகுண்டம்
நாங்குநேரி
குளச்சல்
விளவங்க்கோடு
கிள்ளியூர்
வேளச்சேரி
ஊத்தங்கரை (தனி)
துறையூர் (தனி)
கவுண்டம்பாளையம்
ஆத்தூர் (தனி)
பென்னாகரம்
சிங்காநல்லூர்
அம்பாசமுத்திரம்
கிருஷ்ணகிரி
உசிலம்பட்டி
சங்கரன் கோயில்
மேலூர்
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
விருத்தாச்சலம்
விருதுநகர்
தருமபுரி
குடியாத்தம்
சேலம் மேற்கு
போளூர்
பல்லாவரம்
திருத்தணி
ஓமலூர்
மயிலம்
விசிக போட்டியிடும் தொகுதிகள்
காட்டுமன்னார் கோவில் (தனி)
திண்டிவனம் (தனி)
பண்ருட்டி
செய்யூர் (தனி)
திருப்போரு
கள்ளக்குறிச்சி (தனி)
அரக்கோணம் (தனி)
பெரியகுளம் (தனி)
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்
தளி
திருத்துறைப்பூண்டி (தனி)
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
பவானிசாகர் (தனி)
திருப்பூர் வடக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
கந்தவர்கோட்டை (தனி)
கீழ்வேளூர் (தனி)
பழனி
பத்மநாமபுரம்
திருவொற்றியூர்
ஐ.யூ.எம்.எல். போட்டியிடும் தொகுதிகள்
வாணியம்பாடி
பாபநாசம்
ம.ம.க போட்டியிடும் தொகுதிகள்
நாகை
மணப்பாறை
கொ.ம.தே.க போட்டிடும் தொகுதிகள்
திருச்செங்கோடு
பொள்ளாச்சி



