திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி..?

stalin dmk

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.. செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி என்று தெரிவித்தார். திமுக நேரடியாக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அவர் அறிவித்தார்..


2026 திமுக வேட்பாளர்கள் பட்டியல்

கன்னியாகுமரி – மகேஷ்

நாகர்கோயில் – ஆஸ்டின்

ராதாபுரம் – அப்பாவு

பாளையங்கோட்டை – அப்துல் வகாப்

திருநெல்வேலி – சுப்பிரமணியன்

ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்

தென்காசி – டாக்டர் கலை. கதிரவன்

வாசுதேவநல்லூர் – ராஜா

கோவில்பட்டி – ர. கருணாநிதி

ஒட்டிப்பிடாரம் (தனி) – ராமஜெயம்

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – அனிதா ஜீவன்

விளாத்திக்குளம் – மார்கண்டேயன்

முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்

ராமநாதபுரம் – காதர் பாட்ஷா

பரமக்குடி (தனி) – கதிரவன்

திருச்சுழி – தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை – கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சாத்தூர் – கடற்கரை ராஜ்

ராஜபாளையம் – தங்கபாண்டியன்

கம்பம் – ராமகிருஷ்ணன்

போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்

திருமயம் – ரகுபதி

புதுக்கோட்டை – முத்துராஜா

பட்டுக்கோட்டை – அண்ணாதுரை

ஒரத்தநாடு – வைத்திலிங்கம்

தஞ்சாவூர் – அன்பழகன்

திருவிடைமருதூர்- கோவி செழியன்

மதுரை மத்தி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்

திருச்சி மேற்கு – கே.என். நேரு

சேப்பாகம் – உதயநிதி ஸ்டாலின்

காஞ்சி – நித்யா சுகுமார்

செங்கல்பட்டு – கார்த்திக் தண்டபானி

தாம்பரம் – டாக்டர் கிருத்திகா

மயிலாப்பூர் – வேலு,

சைதாப்பேட்டை – சுப்பிரமணியன்

ஆயிரம் விளக்கும் – டாக்டர் எழிலன்

துறைமுகம் – சேகர் பாபு

வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்

பெரம்பூர் – ஆர்.டி.சேகர்

கும்மிண்டிப்பூண்டி – கோவிந்த ராஜ

எழும்பூர் – தமிழன் பிரசன்னா

ஆத்தூர் – ஐ. பெரியசாமி

ஒட்டன்சத்திரம் – சக்ரபாணி

கோவை தெற்கு – செந்தில்பாலாஜி

காட்பாடி – துரைமுருகன்

அம்பத்தூர் – டாக்டர் பூர்ணிமா

திருவள்ளூர் – ராஜேந்திரன்

ஆவடி – நாசர்

மன்னார்குடி – டி.ஆர்பி. ராஜா

ராயபுரம் – சுபேர்கான்

கொளத்தூர்- மு.க. ஸ்டாலின்

Read More : Breaking : திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

RUPA

Next Post

'பிரதமர் மோடியும் டிரம்பும் தான் போனில் பேசுனாங்க..’ எலான் மஸ்க் பேசியதாக வெளியான தகவலுக்கு இந்தியா மறுப்பு..!

Sat Mar 28 , 2026
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து அது கவனம் செலுத்தியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்தோம். […]
modi trump musk

You May Like