கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் என்று அறிவிக்கப்பட்டது.. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16,94,339 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய பயனாளிகளுக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பேசிய முதல்வர் மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் நேற்று திண்டுக்கலில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய முதலமைச்சர் ஐ. பெரியசாமி “ விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வர இருக்கிறது..” என்று கூறினார்.. மகளிர் உரிமைத்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்துவது தான் அந்த இனிப்பான செய்தி என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும் சட்டப்பேரவையில் வரும் 20-ம் தேதி கவர்னர் உரையில் அந்த அறிவிப்பு இடம்பெறுமா இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறுமா அல்லது திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை..
இதனிடையே விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் என்று அறிவிக்கப்பட்டது.. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16,94,339 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.