இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய போட்டி ஆணையம் தனது ஆதிக்கத்தை பிளேஸ்டோர் கொள்கைக்காக தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.934.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் வர்த்தகம் வருமானங்கள் அதிகரித்துள்ளன. எனவே வரி ஏய்ப்பு முறையற்ற வர்த்தக நடைமுறைகள் கொண்டு இருக்கக்கூடாது என்பதற்காக சுந்தர் பிச்சை வர்த்தக நடைமுறையை இந்தியாவில் தவறாக கொண்டு வந்துள்ளார் இதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்திய போட்டி ஆணையம் எனப்படும் சி.சி.இ. உத்தரவை பிறப்பித்துள்ளது.