கோள்கனில் மிக முக்கியமானது வியாஷன் . பூமிக்கு மிக அருகில் வந்துள்ளள இக்கோள் மிக அரிதான ஒன்றாக கருதப்படுகின்றது.
வியாஷன் கோள் பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. வியாழன் பூமிக்கு 600 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. தற்போதுது 367 மில்லியன் தொலைவில் உள்ளது. இனி 107 ஆண்டுகள் கழித்து 2129ம் ஆண்டில் இதே போல நிகழும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
வியாழன் என்ற இந்த கோள் சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 11 ஆண்டுகள் ஆகின்றது. இந்த சுழற்சியின்போது பூமியில் இருந்து பார்க்கும் வகையில் சூரியனின் எதிர்ப்பக்கத்தில் ஒரு புள்ளியை அடைகின்றது. தற்போது வியாழன் அதன் சுற்றுப்பாயைில்ஒரு தனித்தவமான அமைப்பில் உள்ளது. 59 ஆண்டுகள் இது போல நிகழாஒரு அரிய நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வியாழன். பிரகாசமாகவும் அளவில் மிகப்பெரியதாகவு் தோன்றும் நேற்று முன்தினம் இந்த அரிய நிகழ்வு நடந்தது. நேற்று அதிகாலை 5 மணி 31 நிமிடம் வரை வானத்தில் தெரிந்தது என கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை இதை நாம் பார்க்கலாம் என தெரிவித்தனர். வியாழன் கோள் , வறண்டதாகவும் , உயரமானதாகவும் இருக்கும். தொலைநோக்கி மூலம் பார்த்தால் 4 கலிலியன் செயற்கைகோள் தெரியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழனின் பெரிய சிவப்பு புள்ளியை பார்க்க கோபெஸ்கி என்ற தொலைநோக்கியின் வழியாக காண முடியும்என விஞ்ஞானி ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.