fbpx

பல ஆண்களுடன் உறவு…! 11 குழந்தைகளை பெற்றும் தீராத வினோத ஆசை!

பல ஆண்களுடன் உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்ற பின்னரும் இளம்பெண்ணுக்கு இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை இன்னும் அவரை விடவில்லை.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வசித்து வருபவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை உள்ளது. பல ஆண்டுகளுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. இதுவரை 8 ஆண்டுகளுடன் உறவு கொண்டதன் மூலம் 11 குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், அவர் கூறுகையில் ’’ நான் ஒரு குழந்தை பெற்றால்ஒரே ஒரு தந்தைதான் இருப்பார். ஒரே ஆணுடன் குழந்தைகள் பெற்றால் கூட ஒரே தந்தைதான். ஆனால் பல ஆண்டுகளுடன் குழந்தை பெற்றதால் ஒரு தந்தை இறந்தால் கூட என் குழந்தைகளுக்கு மற்றவர்கள் தந்தையாக இருப்பார்கள்.

என்னை விட்டு பிரிந்தாலோ இறந்தாலோ தந்தையற்றவர்களாகிவிடக்கூடது. 8 தந்தைகள் இருப்பதால் மூன்று பேர் இல்லை என்றால் கூட மற்ற 5 பேர் தந்தைகளாக இருப்பார்கள். என தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் இன்னும் பல குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஆசை உள்ளது. அதற்கு தயாராகி வருவதாக பிஹாய் கூறி இருக்கின்றார்.

Next Post

’தளபதி 67’ படத்தில் கார்த்தி, கமல், சூர்யா..? அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் லோகேஷ்..!!

Mon Oct 31 , 2022
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 […]

You May Like