fbpx

அமெரிக்க அதிபர் இளம்பெண்ணின் தோளில்கை போட்டு, அருகில் இழுத்து !! என்ன சொன்னார் தெரியுமா??

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பள்ளி மாணவி போல்இருக்கும் சிறுமியை இழுத்து தோளில் கைபோட்டு டேட்டிங் ஆலோசனை கூறியிருக்கின்றார்.

அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் , ’’நீங்கள் 30 வயது ஆகும் வரை எதையும் சீரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றார். உடனே பின்னால் திரும்பி பார்க்கும் அந்த சிறுமி அசவுகரியமாக உணர்கின்றார். இதை வீடியோ எடுப்பவர்களை தடுக்கும் நோக்கத்தில் அவர் நடந்து கொண்டிருக்கின்றார்.

இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நபர் ஓருவர் சிங்கிலாக இருந்தால்டேட்ங் அறிவுரைகள் வரும். ஆனால் , சிலவற்றை யூகிக்கலாம், உதவியாக இருக்கும் சிலவை மூர்க்கத்தனமாக தோன்றலாம்,அதுவே ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு தலைவரிடம் இருந்து வந்தால் பாதுகாப்பற்றதாகவே இருக்கும்.என குறிப்பிட்டுள்ளார்.

  கேமராவில் வழக்கத்திற்கும் மாறான செயல்களில் ஜோபைடன் ஈடுபட்டுள்ளதாக சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவில் இர்வின் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மாணவர்களுடன் அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அப்போது மாணவிகளுடன் சாதாரணமாக பேச்சு நடத்தினார்.இந்த உரையாடலின் போது முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பின்னால்இருந்த சிலரும் படம் பிடிக்க வேண்டாம் என கை சைகை காட்டுகின்றனர்.

Next Post

ஐந்து எளிமையான முறைதான் !!ஃபாலோ பண்ணுங்க .. அஜீரணத்தில் இருந்து விடுதலை பெறுங்க!!

Mon Oct 17 , 2022
நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாதபோது, ​​அது வீக்கம் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது போல், குடல் தான் இறுதியில் உங்கள் உடலும் மனமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆணையிடுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், செரிமானம் சரியாக நடக்காதபோது, ​​”அதிக வாயு, வீக்கம், அதிக அமிலத்தன்மை, அடிக்கடி தளர்வான அசைவுகள் அல்லது குடல் ஒழுங்கின்மை போன்ற தெளிவான […]

You May Like