142 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீன்ஸ் ! ரூ.71 லட்சமாம்ப்பு !!!

142 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்று ரூ.71 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதன் சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம்..


நாம் ஒவ்வொருவரும் நல்ல சிறந்த ஆடைகளை அணியவும், நமது அலமாறிகளில் புதிய ஆடைகளை வைக்கவும் விரும்புவோம். ஆனால் 142 பழமைவாய்ந்த ஒரு ஆடையை நீங்கள் வாங்குவீர்களா? அதுவும் இந்திய மதிப்பில் ரூ.71 .7 லட்சம் கொடுத்த நீங்கள் வாங்குவீர்களா? ..

23 வயது நிரம்பிய கைல் ஹாண்டர் மற்றும் விண்டேஜ் டெவின் என்ற ஆர்வலர் இணைந்து 1880ல் பயன்படுத்தப்பட்ட தேய்ந்து போன ஆடைகளை வாங்கியுள்ளனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த ஜீன்ஸ் பழுப்பு நிறத்தில் பார்க்கவே மிகவும் பழமையாக உள்ள இந்த ஆடைகளுக்கு பெரும் தொகையை கொடுத்து இருவரும் உரிமையாக்கிக் கொண்டனர். இத்தனை ஆண்டுகள் பழமையானது என்றாலும் அது மக்கவில்லை. நிறம் மட்டுமே மாறி உள்ள நிலையில் அதிகப்படியான சேதமில்லை.

இந்த ஜீன்ஸ் 76ஆயிரம் டாலர் விலையில் ரூபாய் மதிப்பில் ரூ.71 . 7 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது.

இதை லெவிஸ் கம்பெனியின் ஜீன்ஸ் உறுதித்தன்மையும் டெனிம் என்ற துணி வகையாலும் தயாரிக்கப்பட்டு உலகமெங்கும் புகழ்பரவத் தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஜீன்ஸ் சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அரியதாக பார்க்கப்பட்ட இந்த ஜீன்ஸ் மக்களிடையே பிரபலமானதால் ஏலம் விடப்பட்டது.

இதில்90 சதவீாம் பணத்தை ஹாண்டர் வழங்கி உரிமையாக்கிக் கொண்டார். ஸ்டீவன் என்பவர் டெனிம் ரிப்பேர் கடை வைத்துள்ளார். லஸ் ஏஞ்லசில் இக்கடை உள்ளது. இது அற்புதான ஒன்று மிகவும் அரிதான ஒன்றும் கூட என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

’’கோலியை கைது செய்’ டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ஹாஷ் டேக்!!!

Sat Oct 15 , 2022
தமிழகத்தில் ரோகித் ஷர்மா ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டுவிட்டரில் கோலி யை கைது செய் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது. அரியலூர் மாவட்டத்தில் கிரிக்டெ் ஆர்வலர்கள் தர்மராஜ் (24)  . இவருடைய நண்பர்தான் கொல்லப்பட்ட விக்னேஷ். இருவரும் அரியலூரின் பொய்யூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விக்னேஷ் என்பவர் மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு ஆதரவாளர். தர்மராஜ் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவாளர். கடந்த வியாழக்கிமை நடந்த இந்த சம்பவத்தில் […]
Rohit Kohli ODI BCCI wwewr

You May Like