எல்லையற்ற மகிழ்ச்சியில் இயக்குனர் அட்லி சொன்ன குட் நியூஸ்!

தமிழக திரைத்துறையில் பல இயக்குனர்கள் நடிகர்கள் இன்று புதிது, புதிதாக யார் யாரோ வந்துபோனாலும் ஒரு சிலர் மட்டுமே தமிழக திரைத்துறையில் நிலைத்து நிற்கிறார்கள்.அந்த வகையில், உதவி இயக்குனராக இருந்து பின்பு தமிழ் திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருப்பவர் இயக்குனர் அட்லி.


அவர் தற்சமயம் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்ற சூழ்நிலையில், அட்லி தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.https://www.instagram.com/p/CmOI8I2BiHY/?utm_source=ig_embed&ig_rid=6b8599d0-7ee4-4ba6-aec9-94ff8ed781ae

அதாவது இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிவடைந்து 8 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லி அறிவித்திருக்கிறார்.”happy to announce that we are pregnant need all ur blessing and love..wit love Atlee &priya என அந்த பதிவில் அட்லீ குறிப்பிட்டிருக்கிறார்

Next Post

தளபதி தூக்கிதால் பிரபலமான மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரன்!

Fri Dec 16 , 2022
தமிழக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்கள் அஜித்தும், விஜயும்.தமிழக திரைத்துறையில் மிக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் தான் என்று சொல்லப்படும் சூழ்நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்று இதுவரையில் யாரும் கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும் அந்தக் கேள்வியை ஒட்டுமொத்தமாக தவிர்த்து விடுவார் அஜித்குமார். இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இந்த […]
’யாரும் இதை செய்யக்கூடாது’..!! ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்..!!

You May Like