fbpx

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாளை மோதுகின்றது… முதல் ஒரு நாள் போட்டியில் எதிர்கொள்கின்றது..

 ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை மோதுகின்றது.

நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் ஆயத்தமாகி வருகின்றது. இப்பேர்டி கெய்ரன்சியில் கஸாலி ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது.

யார் யார் போட்டியில் உள்ளனர்

நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்

மார்டின் கப்தில் , பின் ஆலென் , கேன் வில்லியம்ஸ் , டாம் லதாம் , டேரில் மிட்செல் , கிளென் பிலிப்ஸ் , ஜேம்ஸ் நீஷம் , மிட்செல் சாட்னர் , டில் சவுதி , லாக்கு பெர்குசன், பவுல்ட் , கான்வே, ஹென்றி , பிரஸ்வெல் , சீயர்ஸ்.

ஆஸ்திரேலியா வீரர்கள் பட்டியல்

 ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி , மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் கேஷ்லேவுட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஷ், சீன் அப்போட்  

Next Post

அரசு பேருந்துகளில் இந்த முறையில் முன்பதிவு செய்தால் 10% கட்டணம் தள்ளுபடி... அசத்தல் அறிவிப்பு...

Tue Sep 6 , 2022
தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால் பயணச்சீட்டு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ 1082 பேருந்துகள் இயங்கி வருகின்றன.. அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களை இணைக்கும் வகையில் 251 […]
அரஆகஸ்ட் 3 முதல் அரசு விரைவு பேருந்துகளில் புதிய வசதி..! ஆயத்தப் பணிகள் தீவிரம்..!சு விரைவுப் பேருந்துகளில் பயணிப்போரின் கவனத்திற்கு..! பயணிகள் இனி இப்படியும் புகார் அளிக்கலாம்..!

You May Like