fbpx

லடாக்கில் நடிகர் அஜித்தின் சாகசம்.. பைக்கில் அசால்டாக ஆற்றை கடக்கும் வீடியோ வைரல்…!

நடிகர் அஜித் குமார், லடாக்கில் உள்ள ஆற்றை தனது பைக்கில் அசால்டாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அவர் பைக்கில், லடாக்கில் இருக்கும் ஆற்றை அசால்டாக கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Rupa

Next Post

மூடநம்பிக்கையின் உச்சத்துக்கு சென்ற பெற்றோர் உப்பை ... உயிரிழந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பில் போட்டு மூடிய சோகம்..!

Tue Sep 6 , 2022
பல்லாரி நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆன பிறகும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 12 வயதில் பாஸ்கர் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் நேற்று காலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த பாஸ்கர், எதிர்பாராதவிதமாக […]

You May Like