fbpx

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ’’…’’வீரா , சூரா ’’ ஹெட்போன் போட்டுக்கிட்டு கேளுங்க ….

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரும்ப திரும்ப இதே பாடலை கேட்டு வருவதாக வீடியோ ஷேர் செய்துள்ளனர்.

https://twitter.com/AjiKutt40737640/status/1567536309727817729?s=20&t=W2HfzrOgh9u-gDgKGgx-0Q

செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது நானே வருவேன் திரைப்படம் . வரும் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் . இன்று வீரா சூரா என்ற பாடல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ’’ஹெட்போன்லாம் ’ போட்டுக்கிட்டு ரெடியா இருந்தேன். என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இயக்குனர் செல்வராகவன் , தனுஷ் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.

Next Post

ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி- பாகிஸ்தான் திரில் வெற்றி.. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்..

Wed Sep 7 , 2022
ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130  ரன்கள் எடுத்து   பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக 37 பந்துகளில்  இப்ராஹிம் சர்தான் 35 ரன்கள் […]

You May Like