fbpx

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்… 2-வது இடத்தில் சவுதி அரேபியா… ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது..!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிக அளவில் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்கு தள்ளி சவுதி அரேபியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக அளவில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தைத் பிடித்துள்ளது.
உலகிலேயே மூன்றாவதாக பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து ஒரு நாளைக்கு 8 லட்சத்து 63 ஆயிரத்து 950 பேரல்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து உள்ளது.

இது முந்தைய மாதத்தை விட 4.8 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருக்கிறது.

Rupa

Next Post

’தமிழ்நாட்டின் பொம்மை முதலமைச்சர் முக.ஸ்டாலின்’..! கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

Fri Sep 16 , 2022
தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக முக.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார். திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், 4 பேர் முதலமைச்சர்களாக […]
பொது இடத்தில் விவாதிக்க தயாரா..? முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்..!!

You May Like