fbpx

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் காலியிடங்கள்..!! 10, 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..!! உடனே வேலை..!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் காலியிடங்கள்..!! 10, 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..!! உடனே வேலை..!!

காலிப் பணியிடங்கள்:

கோயம்புத்தூர் – 233

விழுப்புரம் – 244

விருதுநகர் – 164

புதுக்கோட்டை – 135

நாமக்கல் – 200

செங்கல்பட்டு – 178

ஈரோடு – 243

திருச்சி – 231

மதுரை – 164

ராணிப்பேட்டை – 118

திருவண்ணாமலை – 376

அரியலூர் – 75

தென்காசி – 83

திருநெல்வேலி – 98

சேலம் – 276

கரூர் – 90

தேனி – 85

சிவகங்கை – 103

தஞ்சாவூர் – 200

ராமநாதபுரம் – 114

பெரம்பலூர் – 58

கன்னியாகுமரி – 134

திருவாரூர் – 182

வேலூர் – 168

மயிலாடுதுறை – 150

திருப்பத்தூர் – 240

கள்ளக்குறிச்சி – 116

திருப்பூர் – 240

நீலகிரி – 76

சென்னை – 344

தருமபுரி – 98

நாகப்பட்டினம் – 98

திருவள்ளூர் – 237

தூத்துக்குடி – 141

கடலூர் – 245

திண்டுக்கல் – 312

காஞ்சிபுரம் – 274

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:

மேல்நிலை வகுப்பு (12ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் இருமடங்கு உயர்வு..!! ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை..!!

Tue Oct 18 , 2022
விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர இருக்கிறது. நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு சார்பில் பதிவு எண் வழங்கப்படுகிறது. இந்த எண்களை கொண்டுதான் வாகனங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. இதனால், வாகனத்தின் உரிமையாளர் யார்?, எந்த ஊர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்யப்பட்டது? எந்த ஆண்டு வாகனம் வாங்கப்பட்டது?, என்ஜின் எண், […]
வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் இருமடங்கு உயர்வு..!! ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை..!!

You May Like