உங்கள் போன் தொலைந்துவிட்டதா? கண்டிப்பா இதை பண்ணிடுங்க?

ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்…

ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை அனைத்து கணக்குகளும் ஸ்மார்ட் போனில் இருக்கும் முக்கியமாக வங்கிக் கணக்குடன் செயலிகளை இணைத்து வைத்திருப்பார்கள் எனவே இது சற்று சிரமமான ஒன்று. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே முதலில் கூகுள்பே, போன்பே, பேடிஎம். போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


போன் தொலைந்தவுடன் முதல் வேளையாக அவற்றை நீங்கள் ப்ளாக் செய்து கொள்ளலாம். கூகுள்பே – 180004190157, போன்பே – 08068727374, பேடிஎம் – 08068727374 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் செல்போன் எண்ணை கூறினால் போது ப்ளாக் செய்து கொள்ளலாம்.

போன் தொலைந்த பின்னர் கண்டுபிடிக்க ஏதாவது வழி உள்ளதா என அப்போது யோசிப்பதற்கு முன்னதாகவே ஃபைண்ட் மை டிவைஸ் என்ற செயலியில் நீங்கள் போன் லொகேஷன் ஆன் செய்து வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் தொலைந்த போனை மீட்பதற்கு முக்கியமான ஆயுதம் ஜிமெயில் தான்.

  • தொலைந்த போன்களை கண்டுபிடிப்பதற்காகவே பல சேவைகளை ஜிமெயில் கொண்டுள்ளது.
  •  உங்கள் ஜிமெயில் அக்கௌன்டிற்குள் லாகின் செய்துகொள்ளுங்கள்.
  • வலது மேல் மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • கூகுள் அக்கௌன்ட் கிளிக் செய்யுங்கள்


Next Post

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை..

Mon Nov 7 , 2022
இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயிரிய விருதான அர்ஜுனா விருதுக்கு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்காக சாதனை புரிந்து வருகின்றார். இதன் காரணமாக அவருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சதுரங்க கூட்டமைப்பு இவர் பெயரை பரிந்துரைத்துள்ளது. 17 வயதான இவர் இந்தியாவில் நடந்து […]
khel ratna 1

You May Like