குட் நியூஸ்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது.

குட் நியூஸ்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!!

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,758-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,064-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை, 40 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

CHELLA

Next Post

குடும்ப சண்டையில் 5 மாத கர்ப்பிணியை தீவைத்து எரித்துக் கொன்ற மாமனார்..!! வாக்குமூலத்தில் அம்பலம்..!!

Tue Nov 8 , 2022
அரியலூர் அருகே குடும்ப சண்டையில் 5 மாத கர்ப்பிணியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மாமனார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். இதற்கிடையே, அபிராமி 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். […]
குடும்ப சண்டையில் 5 மாத கர்ப்பிணியை தீவைத்து எரித்துக் கொன்ற மாமனார்..!! வாக்குமூலத்தில் அம்பலம்..!!

You May Like