பிரபல நடிகர் மாரிமுத்துவின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?

சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பல துறைகளில் சிறந்து விளங்கி சாதித்து வருவார்கள். அந்த வகையில் நடிகராக, துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் மாரிமுத்து. அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?


புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வெள்ளித்திரையில் நடிகராகவும் வில்லனாகவும் கொடிகட்டி பறந்து வருகின்றார். சினிமா மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவர் திறமையை பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாகவும் மாமனாராகவும் நடித்து வருகின்றார் மாரிமுத்து.

marimuthu 5

சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் பங்களிப்பு அதிகமாக உள்ளது. சீரியலின் வெற்றிக்கு முக்கியமான காரணம் மாரிமுத்துதான். இப்படி சினிமாவில் சீரியலில் வில்லனாக நடிக்கும் இவர் குடும்பம் அன்பானது, அழகானது.

marimuthu 6

கதாபாத்திர தோற்றத்திற்கு எதிராக குடும்பத்தில் இருக்கின்றார். அன்பான அப்பாவாகவும், கணவனாகவும் வலம் வருகின்றார். அவர்களது   குடும்ப   புகைப்படத்தை   இணையத்தில்   வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் மாரிமுத்துவும் தனது   மனைவி   மற்றும்   மகன், மகளுடன்   எடுத்துக் கொண்ட   குடும்ப   புகைப்படத்தை   வெளியிட்டுடுள்ளார்

Next Post

பல் சொத்தையில் இருந்து விடுதலை பெற எளிய வழிமுறைகள் இதோ..!

Thu Nov 17 , 2022
பல்லில் வலி ஏற்பட்டால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் அள்ளாடுகிறோம். இதனை தவிர்த்துவிட சொத்தை பல் உள்ளவர்கள், இதை தடவினால் சொத்தை நீங்கிவிடும். தேவையான பொருள்: நல்லெண்ணெய், பல் துலக்கும் பேஸ்ட், கிராம்பு மற்றும் மிளகு. செய்யும் முறை: சிறிது அளவில் கிராம்பு மற்றும் மிளகாய் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக கலக்க வேண்டும். அத்துடன் பல்துலக்கும் பேஸ்ட்டை […]
images 49

You May Like