fbpx

ரயில்வே தேர்வுகள் அதிரடி மாற்றம்..!! இனி யுபிஎஸ்சி நடத்தும்..!! இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

இனி ரயில்வே தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தும் என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) தேர்வானது அடுத்தாண்டு (2023) முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஐஆர்எம்எஸ் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது.

ரயில்வே தேர்வுகள் அதிரடி மாற்றம்..!! இனி யுபிஎஸ்சி நடத்தும்..!! இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

ப்ரிலிமினரி ஸ்கிரீனிங் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

கடந்த மாதம் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.8,551 கோடி...!

Sat Dec 3 , 2022
2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி […]

You May Like