தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 346 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…
- TNSTC Villupuram – 96 பணியிடங்கள்
- TNSTC Kumbakonam – 83 பணியிடங்கள்
- TNSTC Madurai – 26 பணியிடங்கள்
- TNSTC Selam – 29 பணியிடங்கள்
- TNSTC Dindigul – 23 பணியிடங்கள்
- TNSTC Dharmapuri – 23 பணியிடங்கள்
- TNSTC Virudhunagar – 22 பணியிடங்கள்
- SETC Chennai – 44 பணியிடங்கள்
தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
சம்பளம்:
Graduate Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.9000 வழங்கப்படும் .
Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ .8000 வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action மூலம் கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.