இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்:

பணியின் பெயர்: Indian forest service examination

காலிப்பணியிடங்கள்: 150

கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 21.13.2023

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Chella

Next Post

”என் பொண்டாட்டி கூட உனக்கு என்னடா வேலை”..!! மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன்..!!

Mon Feb 13 , 2023
சென்னை புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு சுதாசந்தர் ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் புழல் வினாயகபுரம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல், ஆட்டோவை வழிமறித்து சுதாசந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், […]
"Even my son-in-law is of no use to you"!! Husband who hacked wife's adulterer to death..!!

You May Like