fbpx

வெளிநாட்டில் இருப்பவர் எப்படி மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது? மின்வாரியம் புதிய அப்டேட்…

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம், மற்றும் சிறப்பு இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்களின், தமிழகத்தில் உள்ள அவர்களுது வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

இந்த ஷாம்பு பயன்படுத்தினால் கேன்சர் வருமாம்...! எல்லாம் எச்சரிக்கையா இருங்க மக்களே...

Sun Dec 18 , 2022
எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஷாம்பு நிறுவனம் பிராண்டுகளை திருமப்ப் பெறுவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே போலவே யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களில் பென்சின் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் […]

You May Like